தமிழில் மக்களுக்கு புடித்த ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்களுக்கு புடித்தவாறு தொகுத்து வழங்கி வருகிறார்கள் சின்னத்திரை தொலைகாட்சி நிறுவனங்கள்.அதிலும் பல மெகா ஹிட் நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது பிரபல விஜய்டிவி நிறுவனம்.மேலும் இந்த சேனலில் ஒளிபரப்பு ஆகி வரும் நிகழ்ச்சிகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.அவ்வாறு இருக்க ஹிந்தியில் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் போட்டியை இந்நிறுவனம் தமிழில் ஒளிபரப்பியது.மேலும் அதில் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்கு சீசன்கள் முடிந்தது.மேலும் இதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் மற்றும் புது முகங்கள் பங்கு பெற்று இந்நிகழ்ச்சியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.முன்பு நடந்த மூன்று சீசன்களை விட நான்காவது என்னவோ மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது.மேலும் பிக்பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக பங்கு பெற்றவர்கள் ஆரி ரியோ பாலாஜி சனம் அனிதா ரேகா கேபி வேல்முருகன் என பலர் கலந்து கொண்டனர்.மேலும் இதில் தொகுப்பாளினி அனிதா சம்பத் அவர்கள் பங்கு பெற்று தனது உண்மை முகத்தினை வெளிக்காட்டி வந்தார்.
இதில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் அவர்கள் பிக்பாஸ் போட்டியை பற்றி தனது விமர்சனத்தை கொடுத்து வந்தார்.மேலும் இதில் பல யூடுப் சேனல்களில் வேறு விதமாக தலைப்பை போட்டு அவர்கள் சம்பாரித்து வருகிறார்கள் என அனிதா சம்பத் அவர்கள் பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் முடிந்து தனது யூடுப் சேனலில் பிக்பாஸ் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.மேலும் சில யூடுப் ரிவீவ்கள் ஹீரோ ஹீரோயின் போல கொண்டாடப்படுகிறார்கள்.மேலும் நாங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் பணம் சம்பாரிக்க செல்லவில்லை என பதிவிட்டுள்ளார்.அந்த பதிவானது கீழே உள்ளது.