இந்த குட்டி பையன் யார் தெரியுமா?? இப்போ இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்!! யாருன்னு நீங்களே பாருங்க!!

0
168

தமிழ் சீரியல் பிரயர்களுக்கு மிகவும் புடித்த நிகழ்ச்சியாக மாறி வருவது இந்த பிக்பாஸ் தான்.மேலும் இதை ஹிந்தியில் வெற்றி பெற்ற நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்கி வருவது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி.இதில் ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அதிலும் குறிப்பாக தற்போது நடந்து வரும் சீசன் பெரும் எதிர்பார்ப்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்நிலையில் இதில் பல போட்டியாளர்கள் தங்களது விளையாட்டை சிறப்பாக விளையாடி மக்கள் மத்தியில் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.தற்போது அதில் தற்போது மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வரும் பிரபலமாக இருந்து வருபவர்கள் ஆரி சனம் ரியோ மற்றும் பாலாஜி.ஏற்கனவே பாலாஜி அவர்கள் ஆரம்பம் முதலே மக்கள் மனதில் இடம் பிடித்ததை அடுத்து அவர் தனது விளையாட்டின் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.தற்போது பாலாஜி முருகதாஸ் அவர்கள் பிக்பாஸ் டாஸ்கின் போதெல்லாம் தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார்.மேலும் இவர் வீட்டிற்குள் இருக்கும் அனைவரிடமும் சண்டையிட்டு வந்த நிலையில் இந்த வாரம் கமல்ஹாசன் அவர்கள் அவரை சரமரியாக கேள்விகளை தொடுத்தார்.மேலும் இந்த சீசன்னில் இரண்டாவது குறும்படம் அவருக்கே போட்டு காண்பிக்கபட்டது.இந்நிலையில் அடுத்து என்ன நடக்க போகிறது இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என ஆர்வமாக பார்த்து வந்த நிலையில் தற்போது பாலாஜி முருகதாஸ் அவர்களின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் இவரா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.bigboss balaji murugadossbigboss balaji murugadoss

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here