குடிக்கு அடிமையானவர்கள் என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா?? வெளியான வைரலாகும் புகைப்படம்!!

0
212

தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் பொழுது போக்கு நிகழ்ச்சியாக சீரியல் தொடர்கள் இருந்து வந்தாலும் இப்போது பெரிதும் மக்கள் மத்தியில் பேசபட்டு வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் ஐம்பது நாட்களை கடந்து ஓடி வருகின்ற நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள்ளே இருக்கும் பல பிரபலங்களின் உண்மையான முகம் வெளிவர தொடங்கியுள்ளது.மேலும் இதில் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என மக்கள் நினைத்து வந்த நிலையில் அப்பட்டமாக அவர்கள் இன்று வரை மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என நாளுக்கு நாள் மக்கள் அனைவரும் புரிந்து கொண்டு வருகிறார்கள்.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் முக்கிய ஆளாக இருந்து வரும் பாலாஜி அவர்கள் தனது தனித்துவமான கேரக்டர் மூலம் மக்களை கவர்ந்தார்.மேலும் இவர் தனது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இவரது வாழ்கையில் இவர்கள் கடந்து வந்த பாதையை பற்றி கூறுகையில்.இவரது தாய் மற்றும் தந்தை இருவரும் குடிக்கு அடமையனவர்கள் எனவும் அவர்களால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்துள்ளேன் என கூறினார்.அதை கேட்ட மக்கள் அனைவரின் கண்களில் கண்ணீர் வரவழைத்தது.மேலும் அவர் கூறுகையில் ஒரு குழந்தையை பெற்று வளர்க்க முடியவில்லை என்றால் எதற்க்காக அவ்வாறு செய்ய வேண்டும் என பேசினார்.balaji murugadossமேலும் தற்போது சமுக வலைத்தளங்களில் அவரின் பெற்றோருடன் சிறு வயதில் எடுத்த புகைப்படம் ஒன்று சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் இவர்கள் தானா அது என அதை கண்டு பல விமர்சனகளை எழுதி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here