அட நம்ம லொஸ்லியாவா இது??வெள்ளை நிற உடையில் தேவதையை போல இருக்கீங்க என வர்ணிக்கும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
181

சின்னத்திரையில் தற்போது மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வரும் தொடர் என்றால் அது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி மக்களிடையே பெரும் வரவேற்புடன் இருந்து வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக விளங்குவது அதை தொகுத்து வழங்கும் பிரபல தமிழ் சினிமா முன்னணி நடிகரான கமல்ஹாசன் அந்நிகழ்ச்சியை மக்களிடையே திரும்பி பார்க்க வைத்தது.மூன்று சீசன் கள் வெற்றிகரமாக முடிந்து நான்காவது சீசன் ஆரம்பிக்க உள்ள நிலையில் பலரும் பெரும் ஆர்வத்துடன் காத்து வருகிறார்கள்.

Losliya Mariyanesan

மேலும் இந்நிகழ்ச்சி முன்னதாகவே நடக்கவேண்டிய நிகழ்ச்சியாகும்.மக்களை பெரிதும் வாட்டி எடுக்கும் விஷயமாக இந்த கொரோன நோய் அணைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியது.அதிலும் குறிப்பாக இந்த நோய் எளிதாக பரவ கூடும் என்ற காரணத்தால் மக்களை வீட்டை விட்டு வெளியே வர விடாமல் எந்த ஒரு தொழில் நிறுவனங்களும் இயங்காமல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது அரசாங்கம்.

Losliya Mariyanesan

இந்நிலையில் தற்போது தளர்வுகளுடன் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழில் துறைகள் இயங்கலாம் என உத்தரவு பிறப்பித்தது.அதன் காரணமாக தற்போது மக்களிடையே பெரும் எத்ரிபர்கபட்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் வரும் அக்டோபர் 4 தேதி தொடங்கவிருகிறது.மேலும் இதில் பல சினிமா பிரபலங்கள் பங்கு பெற்று மக்கள் முன்னிலையில் யார் வெற்றிக்கு தகுதியானவர் என மக்களால் முடிவு செய்யப்படும்.

Losliya Mariyanesan

அந்த வகையில் மூன்றாவது சீசன்னில் போட்டியாளராக களம் இறங்கி மக்களை கவர்ந்த நடிகையாக வளம் வருபவர் நடிகை லொஸ்லியா.இவர் அந்த வீட்டிற்குள் இருக்கும் போதே அளவில்லா ரசிகர்களை தான் வசபடுதினார்.மேலும் தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக இருந்து வரும் நடிகை லொஸ்லியா அவர்கள் பல விதமான போடோஷூட்களை நடத்தி வருகிறார்.அண்மையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தேவதையை போல் இருக்கீர்கள் என கமெண்ட் களை குவித்த வண்ணம் இருக்கிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here