பிக்பாஸ் தாடி பாலாஜி மனைவியா இது?? ஆளே மாறிட்டாங்க!! இவங்களா இது!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
144

தமிழ் சினிமா துறையில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்தவர் நடிகர் தாடி பாலாஜி.இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் துணை காமெடி நடிகராக இணைந்து நடித்துள்ளார்.இவர் நித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் போஷிகா என்னும் மகள் உள்ளார்.மேலும் இவர்கள் இருவர்க்கும் இருக்கும் குடும்ப பிரச்னை பற்றி மக்கள் அனைவருக்கும் தெரியும்.மேலும் இவர்கள் இருவரும் சில கருத்து காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள்.இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கிய வெற்றி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டார்கள்.nithyaபிக்பாஸ் போட்டியின் இறுதியில் கமலஹாசன் முன்னிலையில் இருவரும் சேர்ந்து விட்டதாக காட்டப்பட்டது.இவர்கள் இருவரும் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்கள்.மகள் போஷிகா அவர்கள் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார்.நித்யா அவர்கள் மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.nithyaகணவரை பிரிந்து தனது குழந்தையுடன் சொந்த காலில் நின்று வருகிறார் வாழ்ந்து வருகிறார்.இவர்களது குடும்ப சண்டை எப்போது முடியும் என்று தெரியவில்லை.மேலும் தனது மகளுக்கு எதாவது செய்வர் என எதிர்பார்த்தார்கள்.மேலும் பழையபடி நித்யா அவர்கள் வேலைக்கு செல்கிறார்.தற்போது நித்யா அவர்களின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியானது.அதை கண்ட ரசிகர்கள் ஆளே மாறிட்டாங்க என கூறி வருகிறார்கள்.nithya nithya

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here