தமிழ் சினிமாவில் தற்போது காமெடி நடிகர்களுக்கு பஞ்சமே இல்லை.மேலும் தற்போது காமெடியில் பல நடிகர்கள் களம் இறங்கி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.மேலும் தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் ஜாம்பவான்கள் இருந்து வந்த நிலையில் தற்போது பலரும் களம் இறங்கி உள்ளதால் மக்கள் அனைவரும் அந்த படத்திற்கு ஏற்றார் போல் சிறப்பாக நடித்து வருகிறார்களோ அவர்களை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.மேலும் தமிழில் ஆண் காமெடி நடிகர்கள் பலர் இருந்தாலும் பெண் காமெடி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே உள்ளார்கள்.மேலும் அவர்கள் தங்களது சிறந்த நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் பெண் காமெடி நடிகைகளில் கொடி கட்டி பறந்து வரும் நடிகையான ஆர்த்தி அவர்கள் தமிழில் குழந்தை நட்சத்திரமாக 1987 ஆம் ஆண்டு வெளியான வண்ண கனவுகள் என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.மேலும் அதன் பிறகு ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இவர் காமெடி நடிகையாக அறிமுகமான படம் 2004 ஆம் ஆண்டு வெளியான அருள் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.பிறகு இவருக்கு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.
இவர் அதன் பிறகு பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மக்கள் ஆதரவை பெற்றார்.இந்நிலையில் நடிகை ஆர்த்தி அண்மைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதில் அவர் உடல்இடை கூடி ஆள் அடையலாம் தெரியாமல் மாறிவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram