தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வரும் நிகழ்சிகளில் மிகவும் தற்போது பல எதிர்பார்புகளுடன் ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் அதில் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து நான்காவது சீசன் கிட்டத்தட்ட எழுபது நாட்கள் கடந்துள்ள நிலையில் அதில் பங்கு பெற்று வரும் போட்டியாளர்கள் தங்களது சிறப்பான விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.மேலும் அதில் கலந்து கொண்ட பிரபல நடிகரான ஜித்தன் ரமேஷ் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் தனது வெகுளித்தனம் மூலம் மக்களை கவர்ந்தார்.மேலும் போன வாரம் நடந்த நாமினேசனில் ரமேஷ் சோம் நிஷா ரம்யா என பலர் தேர்வாகி இருந்த நிலையில் யார் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறுவர் என ஆவலாக பார்த்து வந்தார்கள்.ஏற்கனவே சமுக வலைத்தளங்களில் இந்த வாரம் இரண்டு எவிக்ஸான் என பரவி வந்த நிலையில் உண்மையாகவே போன வாரம் சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ் அவர்கள் வெளியேற்ற பட்டர்.மேலும் அதை தொடர்ந்து நிஷா அவர்கள் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார்.
மேலும் வெளியே வந்தவுடன் பிக்பாஸ் பிரபலமான ஜித்தன் ரமேஷ் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.மேலும் அதில் எனக்கு வாக்களித்து இத்தனை நாட்கள் எனக்காக சப்போர்ட் செய்த அணைத்து மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அந்த வீடியோவை ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.மேலும் அதில் அவர் கூறுகையில் உள்இருக்கும் போது எனக்கு கொடுத்த ஆதரவை இனிமேல் எனது படங்களுக்கு கொடுப்பீர்கள் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.
— Siva.k (@sivakubendiran) December 14, 2020