தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்று வந்த நிகழ்ச்சிகள் பல உள்ளது.அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி மிகப்பெரிய வெற்றி நிகழ்ச்சியாக மாறியது பிக்பாஸ் தான்.மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது என்னவோ ஹிந்தி மொழியில் இருந்து வந்ததாக இருந்தாலும் இந்நிகழ்ச்சிக்கு பல மொழிகளில் வரவேற்பு இருக்க தான் செய்கிறது.மேலும் தமிழில் இது நான்கு சீசன் ஒளிபரப்பானது.நான்கு சீசன்கள் ஓடினாலும் இதன் முதல் சீசன் தான் இதன் வெற்றிக்கு வழிவகுத்தது.மேலும் இதில் கலந்து கொண்டு போட்டியாளராக களம் இறங்கியவர் வீரதமிழச்சியாக தமிழ் மக்கள் மத்தியில் வளம் வந்த ஜூலி.மேலும் ஜூலி அவர்கள் ஜல்லிக்கட்டின் மூலமாகவே மக்கள் மத்தியில் பரிட்சையமானார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவர் தனது பெயரை டமேஜ் ஆனாது.
ஜூலி அவர்கள் பிக்பாஸ் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ஹேடர்ஸ்கள் உருவாகினர்.மேலும் அவர்களின் இவரை வைத்து கலாய்த்து மீம்களை உருவாக்கினர்.மேலும் இவர் அதற்காக பல வீடியோகளின் மூலம் ரசிகர்களிடம் பேசி வந்தார்.
இந்நிலையில் ஜூலி அவர்கள் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்னும் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் நிலையில் இவர் நடிகர் செண்ட்ராயண் அவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.மேலும் இவர் அந்நிகழ்ச்சியில் உருக்கமாக பேசியுள்ளார்.மேலும் அந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் வைரலானது.இப்படி ஒரு நிலையில் நடிகை ஜூலி வெளியிட்ட புகைப்படம் ஒன்றை கண்ட ரசிகர்கள் மாஸ்டர் பட நாயகி மாளவிகவுடன் இணைத்து பேசி வருகிறார்கள்.மேலும் அவரை வைத்து மாளவிகாவுடன் ஒப்பிட்ட மீம் ஒன்று அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதனை கண்ட இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சின்னத்திரை “கொஞ்ச நேரத்துல மாளவிகான்னு நினச்சிடேன்” ஜூலி வெளியிட்ட புகைப்படம்!! இந்த போட்டோவையா ஒப்பிட்டு இருக்காங்க!! ஒரு...