பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் பல ரியாலிட்டி என்னவோ மக்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறது.மேலும் அவ்வாறு இருக்க அதில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் கிட்டத்தட்ட நான்கு சீசன்கள் வெற்றிகரமாக ஓடியது.மேலும் இந்த நான்காவது சீசன் முன்பு இருந்த சீசன்களை விட மிக சிறப்பாக ஓடியது என்றே சொல்ல வேண்டும்.அந்த அளவிற்கு இதில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் தான் காரணம்.இதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்தே இதனை அந்நிறுவனம் தொகுத்து வழங்கினார்கள்.இந்நிலையில் முதல் சீசன் போட்டியாளராக களம் இறங்கி மக்களின் மத்தியில் பல விமர்சனங்களை பெற்றவர் நடிகை ஜூலி.இவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு இவர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி போராடி வென்ற ஜல்லிக்கட்டில் வீரத்தமிழச்சியாக வளம் வந்தவர்.
மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இவருக்கு மக்கள் மத்தியில் பயர் ரொம்ப ஹடேர்ஸ் அதிகமாகினார்கள் என்றே சொல்ல வேண்டும்.மேலும் இவரை இணையவாசிகள் தாறுமாறாக ஒட்டிய நிலையில் இதில் இவர் அதனை தாங்க முடியாமல் தனது சமுக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.அதில் அவர் நான் அப்படி என்னத்தப்பு செய்து விட்டேன்.நான் மற்றவரின் பணத்தை புடுங்கிக்கொண்டேனா.நான் பொய்தானே சொன்னேன் இங்கு யாரும் பொய் சொல்லாதவர்கள் இல்லையா என கூறி இருந்தார்.
நடிகை ஜூலி அவர்களை அப்போதும் விட்டு வைக்காமல் ஒட்டி வந்தார்கள்.மேலும் தற்போது இவர் பல புது விதமான போட்டோசூட்களை நடத்தி வந்த நிலையில் இவர் பதிவிட்டு வரும் புகைப்படங்களுக்கு எப்போதுமே ஒரு நெகடிவ் கமெண்ட்ஸ் கண்டிப்பா இருக்கும்.இந்நிலையில் இவர் தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் என்னும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார்.இதில் இவருக்கு ஜோடியாக செண்ட்ராயண் அவர்கள் நடனம் ஆடியுள்ளார்.மேலும் அதனை தொடர்ந்து தற்போது இவர் அந்த செட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் அவர் புகைப்படத்திற்கு கேப்சன் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் என்னதான் அழகா போட்டோ போட்டாலும் நீங்க என்பதால் லைக் செய்ய மாட்டார்கள் என கூறியுள்ளார்.அந்த பதிவு கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் எவ்ளோ தான் போட்டோ போட்டலும் லைக் மட்டும் பண்ணமாட்டாங்க ஏன்னா அது நீங்கரனால-பிக்பாஸ் ஜூலி பதிவிட்ட...