ஆடையில்லாமல் கடற்கரையில் இருந்த படி பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படம்?? திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
204

பிக்பாஸ் போட்டியில் பங்கு பெற்றதன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை ஜூலி.இவர் பிக்பாஸ் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றார்.மக்கள் மத்தியில் சில கெட்ட பெயர்களையும் வாங்கினார்.இவர் தமிழ் மக்களிடையே பிரபலமாக காரணமாக இருந்தது மக்கள் அனைவரும் ஒன்று கூடி போராடிய ஜல்லிக்கட்டின் மூலம் வீர தமிழச்சியாக மக்கள் மத்தியில் வளம் வந்தவர்.அந்த போரட்டத்தின் போது பெற்ற அன்பும்,ஆதரவவும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற போது அப்படியே தலைகீழாக மாறியது.bigboss julieதமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்சிகள் பல இருந்தாலும் அதை அனைத்தையும் தாண்டி பல எதிர்பார்புகளுடன் மக்களை மிக ஆர்வமாக பாக்க செய்தது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி.இதில் முதல் சீசனுக்கு இப்போது இருக்கும் வரவேற்பை விட இருமடங்காக இருந்து வந்தது.bigboss julieமேலும் அதில் நமக்கு தெரிந்த முகமான தமிழ் மக்களால் செல்லமாக வீர தமிழச்சி என அழைக்கப்பெற்ற நடிகையான ஜூலி.அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.இந்நிலையில் நடிகை ஜூலி வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.Biggboss julieநடிகை ஜூலி அவர்கள் தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் நடிகை ஜூலி கடற்கரையில் இருந்த படி துணியில்லாமல் மணலை ஆடையாக மாற்றி அந்த புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here