தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்சிகள் பல இருந்தாலும் அதை அனைத்தையும் தாண்டி பல எதிர்பார்புகளுடன் மக்களை மிக ஆர்வமாக பாக்க செய்தது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி.மேலும் இதில் பல சினிமா பிரபலங்கள் அந்த வீட்டிற்குள் நூறு நாட்கள் பங்கு பெற்று அதில் மக்கள் மத்தியில் யார் வரவேற்பை பெருகிறர்களோ அவர்களே அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக வருவார்கள்.மேலும் இந்த ஷோவானது பிரபல நிறுவனம் தொகுத்து வழங்கி மூன்று சீசன் வெற்றிகரமாக முடிந்து நான்காவது சீசன் ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் இதில் முதல் சீசனுக்கு இப்போது இருக்கும் வரவேற்பை விட இருமடங்காக இருந்து வந்தது.மேலும் அதில் நமக்கு தெரிந்த முகமான தமிழ் மக்களால் செல்லமாக வீர தமிழச்சி என அழைக்கப்பெற்ற நடிகையான ஜூலி.அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
மேலும் அதில் இருக்கும் போது ஜூலி அவர்களை மக்களுக்கு சற்று புடிக்கமலே இருந்து வந்தது.அந்த வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தவுடன் பலரும் படங்களின் வாய்ப்பு கிடைத்து பிஸியாக இருந்து வருகிறார்கள்.ஜூலி அவர்களும் ஒரு சில படத்தில் நடித்துள்ளார்.
இவர் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றிற்கு ரசிகர்கள் கமெண்ட்களை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.