தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகைகள் அடியெடுத்து வைத்து வருகிறார்கள்.மேலும் அவ்வாறு ஒரு சிலர் மட்டுமே சினிமாவில் ஜொலிக்க முடிகிறது.அவ்வாறு தற்போது இருக்கும் பல நடிகைகள் ரசிகர்கள் கூட்டத்தை எளிதில் பெற்று விடுகிறார்கள்.புது விதமான போட்டோஷூட்களை நடத்தி அதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் இருப்பவர் நடிகை ஜூலி.இவர் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற காரணமாக இருந்த ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமடைந்து பிறகு பிரபல சின்னத்திரை தொலைக்காட்சியில் கொடிகட்டி பறந்து வரும் நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வரும் பல நிகழ்சிகளில் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.மேலும் பிக்பாஸ் போட்டியானது மூன்று சீசன்கள் முடிந்து நான்காவது சீசன் சில தினங்களுக்கு முன்பு முடிந்தது.மேலும் அதன் வெற்றியாளராக நடிகர் ஆரி தேர்தெடுக்கப்பட்டர்.அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இதை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த முதல் சீசனில் போட்டியாளராக களம் இறங்கி அணைத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஜூலி.இவர் அந்த வீட்டிற்குள் இருக்கும் போது தனது சிறப்பான விளையாட்டை விளையாடி பல ரசிகர்களின் அன்பையும் பல ரசிகர்களின் மத்தியில் எதிர்ப்பையும் பெற்றார்.
இவர் தற்போது சில படங்களில் நடித்து வரும் நிலையில் இவர் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவர்.இந்நிலையில் கடற்கரையில் இருந்தபடி தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் கடற்கரையில் பிக்பாஸ் ஜூலி நடத்திய போட்டோஷூட்?? வாயடைத்து போன ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!