தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்புகளுடன் ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது தமிழ் மக்கள் மட்டுமல்ல பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.அதிலும் மிகவும் சிறப்பாக தமிழில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது உள்ளே உள்ள அணைத்து பிரபலங்களும் தங்களது சிறப்பான விளையட்டை விளையாடி வருகிறார்கள்.இந்நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழில் மூன்று சீசன்கள் முடிந்து நான்காவது சீசன் வெற்றிகரமாக நடந்து வருகிறது.ஏற்கனவே உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது விளையாட்டை விளையாடி வரும் நிலையில் இன்னும் சில வாரங்களே உள்ளது.மேலும் மக்கள் அனைவரும் தங்களது புடித்தமான பிரபலங்களுக்கு வாக்களித்து வருகிறார்கள்.இந்நிலையில் இதில் மக்கள் மத்தியில் ஜல்லிக்கட்டு போரட்டத்தின் மூலம் மக்களை கவர்ந்தவர் ஜூலி.அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து பிறகு இவருக்கு பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் போட்டியில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது.
அதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயரரும் சிலவற்றில் கெட்ட பெயரும் வாங்கினார்.அனால் அந்த பிக்பாஸ் வீட்டில் தனது சிறப்பான அதுவும் உண்மையான முகத்தினை காட்டி வருபவர்களுகே அந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும் அது போக மக்கள் மத்தியிலும் அன்பு கிடைக்கும்.
இவர் பிக்பாஸ் பிறகு பல படங்களில் கம்மிடகி நடித்து வருகிறார்,இந்நிலையில் இவர் தனது சமுக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் நடிகை ஜூலி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளர்கள்.
Bigg Boss 👁 Fame Actress #Julie Looks So Glam in her Latest Silhouette Photoshoot 📸@lianajohn28 pic.twitter.com/Qr7bs5Tjbr
— cinemapluz (@cinemapluz11) December 25, 2020