இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் ஜூலியின் ப்ளாக் அண்ட் வைட் புகைப்படம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
192

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வந்து பல மக்களின் வரவேற்பை பெற்று பெரும் எதிர்பர்ப்புடன் ஓடி வந்த நிகழ்ச்சியாக இருந்து வந்தது இந்த பிக் பாஸ்.மூன்று சீசன் வெற்றிகரமாக முடிந்து பல சினிமா பிரபலங்கள் மற்றும் சாதாரண மக்களை பெரும் உச்சத்திற்கும் மற்றும் பெரும் பல சர்ச்சைகளில் சிக்க வைத்தது.மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் சினிமா துறையில் தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக இருந்து வருகிறார்கள்.தற்போது நான்காவது சீசன் தொடங்க உள்ள நிலையில் பல பிக் பாஸ் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து வருகிறார்கள்.இந்த கொரோன காரணமாக இந்த நிகழ்ச்சி தாமதமாக நடைபெற போகிறது.

Biggboss julie

இந்நிலையில் பல போட்டியாளர்களின் பெயர்கள் அடிபட்டு வருகிற இந்த சமயத்தில் எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளிவராமல் இருந்து வருகிறது.மேலும் இதில் பல சினிமா பிரபலங்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.இதனை அடுத்து மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட பிரபலமாக இருந்து வந்தவர் ஜூலி.ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இவரை பிக் பாஸ் போட்டியில் பங்கு பெற வைத்தார்கள்.

Biggboss julie

மேலும் இதில் பங்கு பற்று மக்கள் மற்றும் அந்த வீட்டிற்குள் இருக்கும் போது பல சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளில் சிக்கி தவித்து வந்தார் பிக் பாஸ் ஜூலி.அந்த வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் இவருக்கு மட்டுமல்லாமல் பல பிரபலங்களுக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து பிஸியாக இருந்து வருகிறார்கள்.

Biggboss julie

ஜூலி அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.இந்நிலையில் அண்மையில் நடிகை ஜூலி வெளியிட்ட புகைப்படம் ஒன்ற இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.இதில் இவர் ப்ளாக் அண்ட் வைட் நிறங்களை அடித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் கமெண்ட்களை குவித்த வண்ணம் இருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here