முகத்தில் ரத்த காயங்களுடன் பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட வீடியோ??இணைத்தில் தீயாய் பரவி வரும் காணொளி உள்ளே!!

0
228

பிக்பாஸ் போட்டியில் பங்கு பெற்றதன் மூலம் [புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை ஜூலி.இவர் பிக்பாஸ் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றார்.மக்கள் மத்தியில் சில கெட்ட பெயர்களையும் வாங்கினார்.இவர் தமிழ் மக்களிடையே பிரபலமாக காரணமாக இருந்தது மக்கள் அனைவரும் ஒன்று கூடி போராடிய ஜல்லிக்கட்டின் மூலம் வீர தமிழச்சியாக மக்கள் மத்தியில் வளம் வந்தவர்.அந்த போரட்டத்தின் போது பெற்ற அன்பும், ஆதரவவும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற போது அப்படியே தலைகீழாக மாறியது.

bigboss julie

மேலும் அந்த நிகழ்ச்சியின் பங்கு பெற்றதன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவிலும், சில சின்னத்திரையிலும் வாய்ப்புகள் கிடைத்தது.மேலும் இவர் சில படங்களில் நடிகையாக நடித்துள்ளார்.மேலும் நடிகை ஜூலி அவர்கள் அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.

bigboss julie

பல வித்தியாசமான முறையில் பல போடோஷூட்களை நடத்தி அதை அவரது சமுக வலைத்தள பக்கமான ட்விட்டரில் வெளியிட்டு வருவர்.இந்நிலையில் நடிகை ஜூலி தற்போது வெளியிட்டுள்ள ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

bigboss julie

அதில் முகம் முழுவதும் காயங்களுடன் அந்த வீடியோவில் இருந்துள்ளார்.அதை பற்றி விளக்கம் அளித்த ஜூலி நாட்டில் நடக்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பற்றி உணர்த்தத்தான் என கூறியுள்ளார்.மேலும் நாட்டையே உலுக்கிய விஷயமான உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 19 வயதே ஆனா வால்மீகியின் கொடுரமான கொலை தான்.மேலும் அந்த பாதிக்கபட்ட பென்னிர்க்காகவும் மற்றும் இனிமேல் இது போல நடக்க விடகூடாது எனவும், மேலும் இந்த சமயத்தில் அனைவரும் குரல் குடுத்தே ஆகா வேண்டும் எனவும் கூறியுள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here