தமிழ் மக்களை தற்போது வெகுவாக ஈர்த்து வரும் பல சீரியல் தொடர்கள் மற்றும் நிகழ்சிகள் இருந்து வருகின்றனர்.மேலும் அந்த வகையில் தற்போது பலரும் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகி வருகிறது.மேலும் தற்போது மூன்று சீசன் வெற்றிகரமாக முடிந்து நான்காவது சீசன் ஆரம்பித்து கிட்டத்தட்ட எழுபத்தைந்து நாட்களை கடந்துள்ளது.மேலும் இதில் பங்கு பெற்று விளையாடி வரும் பல சினிமா பிரபலங்கள் தங்களது சிறப்பான விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.மேலும் அதில் தற்போது கடைசி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் யார் இந்த வாரம் வீட்டை வெளியேற போகிறார்கள் என ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.இந்நிலையில் இதற்கு முன்பு நடந்து சீசன்கள் வெற்றியின் காரணமாகவே இந்த நிகழ்ச்சி தற்போது பெரும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் அதில் முதல் சீசனில் கலந்து கொண்ட பிரபலமான பிக்பாஸ் ஜூலி அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைய காரணமாக் இருந்தது ஜல்லிக்கட்டு.
அதன் மூலம் இவருக்கு பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து தற்போது அதன் மூலம் தற்போது சினிமா துறையில் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் பெற்று நடிகையாக மாறியுள்ளார்.மேலும் இவர் பல நிகழ்சிகளில் பங்கு பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.
நடிகை ஜூலி அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் நடிகை ஜூலி அவர்கள் மாடர்ன் உடையில் உள்ளாடை தெரியும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் பிக்பாஸ் ஜூலியா இது?? மாடர்ன் உடையில் கிளாமரான போட்டோசூட் புகைப்படங்கள்!! வாயடைத்து போன ரசிகர்கள்!!