தமிழில் சின்னத்திரையில் பல நிறுவனங்கள் தற்போது கொடிகட்டி பறந்து வருகிறது.மேலும் இதில் சின்னத்திரை பிரியர்களுக்கு புடித்தமான பல சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு தமிழில் தற்போது பல நிகழ்சிகள் வெற்றிநடைபோட்டுக்கொண்டு இருக்கிறது.மேலும் இதில் மக்களுக்கு மிகவும் பரிச்சியமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.இந்நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் தங்களது தனித்துவத்தை காட்டி மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவார்கள்.அந்த வகையில் தமிழில் இந்நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் ஆரம்பம் முதலே இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வந்தது.மேலும் இதில் வெற்றிகரமாக நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் இதன் நான்காவது சீசன்வெற்றியாளராக நடிகர் ஆரிஅர்ஜுனன் இந்த பிக்பாஸ் பட்டத்தை வென்றார்.மேலும் இதில் முதல் சீசனில் கிடைத்த வெற்றியை பொறுத்தே இந்த அளவிற்கு வெற்றி நிகழ்ச்சியாக மாறியது.
இந்நிலையில் முதல் சீசனில் போட்டியாளராக அறிமுகமானவர் நடிகை ஜூலி.இவர் தமிழ் மக்கள் மத்தியில் ஜல்லிக்கட்டின் போது மக்கள் மனதில் இடம் பிடித்தார்.பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் அந்த அளவிற்கு மக்களை கவர முடியவில்லை.மேலும் இவர் அந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
நடிகை ஜூலி அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது பல வித்தியாசமான போட்டோஷூட்களை நடத்தி வருபவர்.மேலும் அண்மையில் கடற்கரையில் இருந்த படி கிளமாரான புகைப்படத்தை வெளியிட்டார்.மேலும் அதற்கு ரசிகர் ஒருவர் காசு வந்தா காக்கா கூட கலர் ஆகும் என கமெண்ட் செய்துள்ளார் அதற்கு ஜூலி அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார்.அந்த பதிவு கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் ” காசு வந்தா காக்கா கூட கலராகும்” என ரசிகர் கமெண்டிற்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ்...