தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ நிறுவனங்கள் இருந்தாலும் ஒரு சில தொலைக்காட்சிகள் மக்கள் மத்தியில் எளிதில் வரவேற்பை பெற்று விடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.அவ்வாறு இருக்க தமிழில் தற்போது மக்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பை பெற்று வரும் தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவியில் பல சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகள் என மக்களை கவரும் வகையில் ஒளிபரப்பி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழில் சின்னத்திரையில் வெற்றிநடை போட்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் பற்றி சொல்லவா வேண்டும்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு இப்போட்டியை சிறப்பித்து வந்தார்கள்.மேலும் அதில் போட்டியாளராக களம் இறங்கியவர் ஜூலி.இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைய காரணமாக இருந்தது இந்த ஜல்லிக்கட்டு.தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று கூடி நடத்திய போது பிரபலமாகி மக்கள் மத்தியில் வளம் வந்தார்.
மேலும் ஜூலி அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்று தனது பெயர் சற்று மக்கள் மத்தியில் ஆனாது.மேலும் நடிகை ஜூலி அதனை தொடர்ந்து ரசிகர்கள் இவரை விமர்சித்து வந்தார்கள்.இந்நிலையில் இவர் தற்போது விஜய்டிவி தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
அதில் அவருக்கு ஜோடியாக செண்ட்ராயண் நடனமாடி வருகிறார்.இந்நிலையில் ஜூலி அவர்கள் உருக்கமாக பேசியுள்ளார்.நான் மெரீனா இருந்த அப்போ தண்ணி கொடுத்தாங்க இப்போ அப்டியே மாறிடுச்சு.இப்படி ஒரு நிலையில் ஜுலியின் promo வீடியோவை பார்த்த நெடிசன் ஒருவர் அவரை விமர்சித்து .மேலும் அப்புகைப்படத்தை அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சின்னத்திரை “செருப் பால அடிச்சு இருக்கனும்” பிக்பாஸ்-ன்னு சொன்ன போதுமே நடிப்ப ஆரமிச்சுருவா!! பிக்பாஸ் ஜோடிகள் ப்ரோமோவை...