பிக்பாஸ் காஜல் பசுபதியா இது?? அடேங்கப்பா உடல் இடையை குறைத்து வேறலெவலா மாறிட்டாங்க!! வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
174

காஜல் பசுபதி அவர்கள் தமிழ் சினிமாவில் 2014 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல் ராஜா mbbs படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.இவர் வெள்ளித்திரையில் அறிமுகமாவதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் மியூசிகில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.காஜல் பசுபதி அவர்கள் பல படங்களில் துணை நடிகையாக மற்றும் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.kajal pasupathiநடிகை காஜல் அவர்கள் கலகலப்பு 2 சிங்கம் சுப்ரமணியபுரம் கோ என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.kajal pasupathiஇந்நிலையில் நடிகை காஜல் பசுபதி அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படத்தினை வெளியிட்டு வருபவர்.அண்மையில் இவர் படு ஸ்லிம்மாக மாறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.kajal pasupathi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here