பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை காலமானார்?? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

0
192

தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர்.மேலும் அந்த பிக்பாஸ் சீசனில் அந்த வீட்டில் உள்ள பிரபலங்களின் குடும்பத்தார் அனைவரும் அந்த வீட்டிற்குள் வரும் டாஸ்க் ஒன்று இருந்தது.அதில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் தந்தை வந்தவுடனே லாஸ்லியாவை கண்டித்தார் எனபது நம் அனைவர்க்கும் தெரியும்.அந்த சீசன் முடியும் வரை அவரது தந்தையை பற்றிய் மக்கள் அனைவரும் பேசினார்கள்.மேலும் தற்போது லாஸ்லியாவின் தந்தை மாரடைப்பால் காலமானார்.மேலும் அவரின் மறைவு அவரது வீட்டில் உள்ளவரை மட்டுமல்லாமல் பல மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் இந்த செய்தியை கண்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.பல சினிமா துறையினர் தங்களது இரங்கலை தெரிவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.பிக்பாஸ் சீசனில் மிகவும் வெற்றிகரமாக ஓடியது சீசன் 3 இதில் லாஸ்லியாவின் தந்தை வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார் என்பது நமக்கு தெரியும்.மேலும் இவர் வீட்டிற்குள் வந்தவுடனே பல திருப்பங்கள் ஏற்பட்டது.லாஸ்லியா ஏற்கனவே தனது தந்தையை பற்றி கூறியுள்ள நிலையில் இவருக்கு நடந்த இந்த சோக சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.மேலும் ரசிகர்கள் மற்றும் மக்கள் அவரது தந்தைக்கு மரியாதையை செலுத்தும் வகையில் அவருக்கான வீடியோ பதிவுகளை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here