தமிழ் சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து வரும் நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை பெற்றவர் நடிகை மதுமிதா.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பே பல படங்களை நடித்துள்ளார்.அதிலும் குறிப்பாக இந்த வசனத்தை எவராலும் மரக்க முடியாது ” அட தேனட ” என்னும் டயலாக் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சமே இல்லாத நிலையில் பெண்ணாக நடிகர்கள் மத்தியில் காமெடியில் கலக்கி வருகிறார்.
இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நிலையில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு சில மக்கள் மத்தியில் வெறுப்பையும் சிலரிடம் நல்ல வரவேற்பையும் பெற்றார்.எதோ மக்களிடம் இவரிடம் இருந்த சில குணங்கள் இல்லாத பட்சத்தில் இவர் அந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
மேலும் அந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இவருக்கு மக்கள் மத்தியில் இன்று வரை ஜாங்கிரி என்ற பெயர் மறையாமல் நிலைத்து நின்று வருகிறது.அந்த அளவிற்கு மத்தியில் பெரும் ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறார்.
அண்மையில் அவரது கணவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவால் பெரும் அதிர்ச்சியாகியுள்ளார்கள் மக்கள்.அது என்னவென்று தெரியவில்லை அவரது கணவரின் ட்விட்டர் அக்கௌன்ட் hack செய்துள்ளதாக கூறியுள்ளார்.அனால் அதற்கு முன்னால் அவரது மனைவியை நாயே நாயே என பதிவிட்டுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அந்த பதிவுகள் கீழே உள்ளது.
Somebody hacking my account ☹️
— Moses Joel (@madhumithamoses) October 13, 2020