என் மூஞ்சியா பாக்கவே புடிக்கல-நான் நல்ல குடும்பத்துல இருந்து வந்த பொண்ணு!! எனக்கு வாழவே புடிக்கல!! நீண்ட நாளுக்கு பிறகு கண்ணிருடன் மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ பதிவு!!

0
184

தமிழ் சின்னத்திரையில் பிரபல நிறுவனமான விஜய் டிவி ஒளிபரப்பி வந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசன் முதலே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது நான்காவது சீசனும் வெற்றிகரமாக முடிந்தது.இப்போட்டியில் கலந்து கொள்ளும் பல சினிமா பிரபலங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள்.அவ்வாறு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொள்ளும் பல பிரபலங்கள் தற்போது சினிமா துறையில் பல படங்களில் மற்றும் பல விதமான துறைகளில் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்து வருகிறது.மேலும் இதன் மூன்றாம் சீசன் இன்றும் சிறந்த சீசனாக இருந்தது.இதில் அதிக பெயரின் கவனத்தை ஈர்த்த விஅர்திபாயஸ் கேங்கான கவின் லொஸ்லியா தர்ஷன் சாண்டி மற்றும் முகன் இவர்கள் அந்த வீட்டில் இருக்கும் போது அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்தார்கள்.meera mithunமேலும் இதில் போட்டியாளராக களம் இறங்கியவர் பிரபல மாடலான மீரா மிதுன்.இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை.இவருக்கு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர்கள் கூட்டம் கிடைத்தது.meera mithunமீராமிதுன் தனது சமுக வலைத்தள பக்கத்தில் பல விதமான சர்ச்சைக்குரிய பதிவு மற்றும் வீடியோவை வெளியிட்ட நிலையில் இவர் பல முன்னணி சினிமா பிரபலங்களை அதாவது நடிகர்களை அவதூறாக பேசி வந்தார்.மேலும் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் எந்த பதிவும் போடாமல் இருந் வந்தார்.

இந்நிலையில் மீராமிதுன் நீண்ட நாள் கழித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கண்களில் கண்ணீருடன் பேசியுள்ளார்.அதில் அவர் கூறுகையில் தான் மிகவும் மன வேதனையில் உள்ளதாகவும் என் முகத்தை கண்ணாடியில் கூட என்னால் பார்க்க முடியவில்லை என உருக்கமாக கூறியுள்ளார்.மேலும் அந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here