தமிழ் சின்னத்திரைக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை பற்றி சொல்லவே தேவையில்லை.அந்த அளவிற்கு மக்கள் அதனை ரசித்து பார்த்து வருகிறார்கள்.மேலும் அவ்வாறு நல்ல சீரியல் தொடர்களை உருவாக்கி மக்களிடையே கொண்டு சேர்த்து வருகிறார்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள்.அதிலும் குறிப்பாக பல ரியாலிட்டி நிகழ்சிகளை ஒளிபரப்பி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.மேலும் அந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றதை அடுத்து அவர்கள் அடுத்து அடுத்து பாகங்கள் எடுக்க தொடங்கி விடுகிறார்கள்.அந்த வகையில் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக வளம் வருவது இந்த பிக்பாஸ்.தற்போது மக்கள் அனைவரும் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.இந்நிலையில் பிக்பாஸ் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து நான்காவது சீசனில் இரண்டு வாரம் முடிந்து மூன்றாவது ஒளிபரப்பு ஆகிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் இதில் பிக்பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக களம் இறங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாடகர் முகன் ராவ்.இவர் அந்த வீட்டிற்குள் உண்மையாக இருந்து மக்கள் மனதை கவர்ந்து அந்த சீசன் வின்னர் ஆனார்.
மேலும் அவர் வெளியே வந்தவுடன் பல சினிமா துறையில் வாய்ப்பு கிடைத்து பிஸியாக இருந்து வருகிறார்.இந்நிலையில் தனது பிறந்தநாளை ஒட்டி பாடகர் முகன் அவர்கள் தனது காதலியுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.மேலும் அந்த ரொமாண்டிக் புகைப்படங்களை அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Home சின்னத்திரை பிக்பாஸ் முகனா இது?? ஆள் அடையாளமே தெரியல!! தனது காதலியுடன் உச்சகட்ட கொண்டாட்டம்!! வைரலாகும் புகைப்படம்...