தமிழ் சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து நிறுவனங்கள் தமிழில் ஏறலாம்.அதிலும் குறிப்பாக மக்கள் மத்தியில் சீரியல் தொடர்களுக்கு என்றுமே மவுசு கொஞ்சம் அதிகம் இருக்க தான் செய்கிறது.அனால் சீரியல் தொடர்களை மக்கள் மறக்க செய்து அதற்கு பதிலாக தற்போது சின்னத்திரை ரசிகர்களை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெற்றிகரமாக மூன்று சீசன்கள் முடிந்து நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.அதிலும் இதற்கு முன்பு நடந்து முடிந்த சீசன்களை விட இதில் சற்று மக்கள் எதிர்பார்த்ததை விட சுவாரசியமாக இருந்து வருகிறது.அனால் இதுவரை நடந்து முடிந்த மூன்று சீசன்களில் மக்களுக்கு புடித்த சீசன் என்றல் முதல் சீசன் என்றே சொல்லாலம்.அந்த அளவிற்கு அந்த முதல் சீசன்களில் கலந்து கொண்ட போட்டியளர்கள் அருமையாக தங்களது விளையாட்டை அந்த வீட்டில் விளையாடினார்கள்.மேலும் அந்த சீசனில் மிகவும் மக்கள் கவர்ந்தவர் நடிகை ஓவியா.ஓவியா அவர்கள் தனது உண்மையான முகத்தினை அந்த வீட்டிற்குள் இருக்கும் போது காண்பித்து வந்தார்.
அதனால் தான் என்னவோ இன்றுவரை மக்கள் மனதில் இருந்து ஓவியா அவர்களை மறக்க வைக்க முடியவில்லை.மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான் ஓவியா மற்றும் ஆர்வ காதல் இருவரின் காதல் மற்றும் மருத்துவ முத்தை பற்றி எல்லாருக்கும் தெரியும்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஓவியா அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் ஆரவ் உடனான அவர்களின் ரிலேஷன் பற்றி கூறியுள்ளார்.அதில் அவர்கள் கூறுகையில் எனக்கும் ஆரவ் அவருக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே பல கருத்துவேறுபாடுகள் இருந்தது,அதனால் பல சண்டைகள் இருந்தனர்.மேலும் நாங்கள் இருவரும் பேசி தற்போது நண்பர்களாக இருக்கிறோம் என கூறியுள்ளார்.மேலும் ஆரவ் திருமணத்தை பற்றி பேசும் போது அவரது திருமணம் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.இதில் இந்த லாக்டவுன் காரணமாக கேரளாவில் இருந்தேன் அதனால் தான் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை என கூறியுள்ளார்.அந்த வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் முதல் முறையாக ஆர்வ் திருமணத்தை பற்றி மனம் திறந்து பேசிய ஓவியா?? வைரலாகும் வீடியோ உள்ள!!