தனது இரண்டாவது திருமணத்தை பற்றி வெளிப்படையாக கூறிய பிக்பாஸ் பாவனி!! அவர் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா!! வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
87

தென்னிந்தய சின்னத்திரையில் முன்னணி கொடி கட்டி பறந்து வரும் நிறுவனங்களில் ஒன்றான விஜய்டிவி.இத்தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து சீரியல் தொடர்களுக்கும் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்திற்குமே இல்லத்தரசிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.மேலும் அதனை தொடர்ந்து இதில் மக்களின் பேராதரவை பெற்று வரும் நிகழ்ச்சிகளான குக்வித்கோமாளி, சூப்பர் சிங்கர் மிஸ்டர் அன் மிஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்றே சொல்ல வேண்டும்.Actress pavani reddyஅந்த வகையில் அதில் ஒளிபரப்பு ஆகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி சொல்லவே தேவையில்லை.அந்நிகழ்ச்சி அந்த அளவிற்கு பேமஸ்.மேலும் அதனை தொகுத்து வழங்கி வருபவர் நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன்.இந்நிகழ்ச்சி ஏற்கனவே மூன்று சீசன்கள் வெற்றிகரமாக ஓடிய நிலையில் இதன் நான்காவது சீசன் அண்மையில் தான் முடிவடைந்தது.Actress pavani reddyமேலும் அதன வெற்றியாளராக ராஜூ அவர்கள் டைட்டிலை தட்டி சென்றார்.மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை பவானி.மேலும் பவானி அவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவரது கணவர் இறந்துவிட்டார் என கூறி இருந்தர்.Actress pavani reddyஅதில் அவர் தனது இரண்டாவது காதலை பற்றி பிக்பாஸ் வீட்டிற்குள் பேசாமல் இருந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.மேலும் அந்த வீடியோவானது தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.வைரலாகும் வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here