அட பிக்பாஸ் ரைசாவா இது?? ஆள் அடையாளமே தெரியலையே!! புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
183

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் விஜய்டிவி பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது.அதிலும் குறிப்பாக தற்போது மக்களிடையே பெரிது பேசப்பட்டு வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ்.இந்நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் பங்கு பெற்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்கள்.மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பு ஆகி வரும் மக்கள் மத்தியில் இதற்கு முன் நடந்த சீசன்களில் இருந்த எதிர்பார்பு சற்று அதிகரித்து உள்ளது.

bigboss raisa wilson

மேலும் இதில் பிக்பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக களம் இறங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் அந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்கள்.மேலும் படங்களில் வாய்ப்பு குவிய தொடங்கியது.மேலும் இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான வேலையில்ல பட்டதாரி மூலம் அறிமுகமாகி துணை நடிகையாக நடித்து வந்தார்.

bigboss raisa wilson

இவர் கதாநாயகியாக நடித்து வெளியான படமான பியார் பிரேமா காதல் மூலம் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் இவர் இந்த கொரோன லாக்டவுனில் கூட ஒரு படத்தில் நடித்து உள்ளார்.

bigboss raisa wilson

நடிகை ரைசா அவர்கள் அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர் இந்நிலையில் நடிகை ரைசா தனது சிறு வயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் நீங்களா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here