டாப் ஆங்கிலில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை ரைசா வில்சன்!!!கிளாமர் லுக்கில் ரைசா!!

0
30

தமிழ் சினிமாவில் நடிகைகளை விட துணை நடிகைகளே ரசிகர்களின் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருவார்கள்.அந்த வகையில் தனது முதல் படமான தனுஷ் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன் முன்னர் இவர் பிரபல மாடலாக பணியாற்றி உள்ளார்.இவர் அந்த படத்தில் நடித்து பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்தார்.அதன் பின்னர் இவருக்கு படங்கள் கிடைக்காமல் இருந்த நிலையில் இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி முதல் முதலில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் போட்டியாளராக களம் இறங்கினார்.

மேலும் அந்த வீட்டில் இருக்கும் போது தனது உண்மையான முகத்தை வெளிகாட்டி மக்களை கவர்ந்தார்.இவர் அந்த வீட்டிற்குள் அடிக்கடி தூங்கி வரும் இவரை பிக்பாஸ் நாயை குறைக்க விட்டு அதன் பின்னர் இவர் எழுந்து அதை திட்டி வருவர்.மேலும் அந்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் மேலும் இடம் பெற செய்தது.

தற்போது நடிகை ரைசா வில்சன் அவர்கள் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகைகள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.அவ்வாறு தங்களது ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அண்மையில் நடிகை ரைசா அவர்கள் கடல் மண்ணில் இருந்த படி ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.மேலும் அதே போல் நீச்சல் குலத்தில் இருந்த படி டாப் அங்கிலில் வெளியிட்ட புகைப்பமானது இளசுகளை பெரிதும் ஈர்த்துள்ளது.அப்புகைப்படம் கீழே உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here