ரைஷாவுக்கு இவ்வளவு பெருசாவா இருக்கு!! இப்படி கேக்குற மாதிரி ,ஒரு ரசிகர் அவரிடம் கேட்ட ஹாட் போட்டோவிற்கு தனது வாயை இவ்வளவு பெருசா துறந்து காண்பித்திருக்கிறார்.அது என்னனே தெரியில விஜய் டிவிக்கு வந்தா போதும் பிரபலமாய் இருக்காங்க .அப்படி ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். பிக் பாஸில் எத்தனை சீசன் வந்தாலும் இப்போ வரைக்கும் மக்கள் மனதில் பிரபலமாக இருக்கிறது முதல் சீசன்.இதில் அறிமுகமானார் ரைஷா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமாகி விட்டார் .பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்கிற வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.அதில் தனது நடிப்பு திறமையை வெளிபடுத்திய ரைஷாவிற்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் கிடைத்தது .இதனால் தி சேஸ் காதலிக்க யாருமில்ல எப்ஐஆர் போன்ற படங்களில் பிஸியாக உள்ளார்.1989 ஆண்டு பிறந்த ரைஷாவுக்கு வயது இப்போ 32 ஆனால் பார்பதற்கு 20 போல் இருப்பதற்கு காரணம் அவரேட பியூடிசன் தான்.எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் சொல்ற மாதிரி சில மாதங்களுக்கு முன் அவரு போட்ட போஸ்ட்ல முகமெல்லாம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாத மாதிரி ஆயிருச்சு.இப்படி அப்பப்ப போஸ்ட் போட்டு பிரபலமாகும் ரைஷா.
இப்போ ரசிகர் கேட்டாருனு பிகினி போட்டோல இருக்கீறார்.இப்ப இப்ப கொஞ்ச நாள் போட்டோ போடாம இருக்கும் ரைஷா.என்ன போஸ்ட் போடலாம்னு யோசிச்சுட்டு இருப்பாரு போல.அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்.
Home சினிமா செய்திகள் பிக்பாஸ் ரைசாவிடம் லைவ் சாட்டில் பிகினி புகைப்படத்தை கேட்ட ரசிகர்!! அதற்கு என்ன செய்தார் தெரியுமா!!...