மக்களை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்க வைத்த பல சீரியல் தொடர்களும் மற்றும் பல நிகழ்சிகளும் உண்டு.அதே போல் தற்போது மக்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் பார்த்து வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வருகிறது.அதிலும் குறிப்பாக பலரும் இந்த நிகழ்சிக்காக இந்த லாக்டவுனில் காத்துக்கொண்டு இருந்தார்கள்.அவர்களை குஷி படுத்தும் விதமாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது அரசாங்கம் விளைவித்த கட்டு பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.அப்படி பல கட்டுப்படுக்களை கடந்து தற்போது மூன்று வாரங்கள் முடிந்து நான்காவது வாரம் முடிவடைந்து அதில் போட்டியாளர்கள் இருவர் வெளியேற்ற பட்டார்கள்.அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது முன்பு இருந்த சீசன்களை விட அதிக அளவு விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் இந்த பிக்பாஸ் போட்டியில் இதற்கு முன்னால் பங்கு பெற்ற போட்டியாளர்கள் தற்போது மக்கள் மத்தியில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளவோ திகழ்ந்து வருகிறார்கள்.
மேலும் அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களை கவர்ந்தவாரண ரைசா அவர்கள் தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.மேலும் இவர் தனது சினிமா பயணத்தை மாடலிங்க் மூலம் ஆரமித்து உள்ளார் என்பது நாம் அனைவர்க்கும் தெரியும்.
இந்நிலையில் நடிகை ரைசா அவர்கள் இன்ஸ்டகிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருபவர்.இவர் புகைப்படம் ஒன்றில் “இப்படி எல்லாம் மாடலிங்க் ல இருக்கும் அப்டின்னு நான் எதிர்பாக்கல” என சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.மேலும் அவர் குறிப்பிடுகையில் அதில் மாடலிங்கில் முகத்தை கூட மூட வேண்டும் என்று நினைக்கவில்லை என கூறியுள்ளார்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.
I’d never imagined modeling would include covering my face up 🤣 pic.twitter.com/9BvJDVlSwa
— Raiza Wilson (@raizawilson) November 2, 2020