தனது அக்கா வாங்கிய காருக்கு தலைவர் ரஜினி ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த பரசு பாண்டியன்?? அந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா!!

0
163

விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் மக்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.மேலும் அதில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் பற்றி சொல்லவே வேண்டாம்.ஹிந்தியில் ஒளிபரப்பாகி கிட்டத்தட்ட பல சீசன் வெற்றிகரமாக ஓடிய நிலையில் இதனை தமிழில் பிரபல நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கியது.மேலும் இதன் முதல் சீசன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்நிகழ்ச்சியானது நான்கு சீசன்கள் வெற்றிகரமாக ஓடியது.மேலும் இதன் நான்காவது சீசன் இதற்கு முன்பு ஒளிபரப்பான சீசன்களை விட மிகவும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்றே சொல்ல வேண்டும்.ramya pandianஇதன் போட்டியாளர்களாக ஆரிஅர்ஜுனன்,ரியோ,பாலாஜி,ரேகா,வேல்முருகன்,கேபி அர்ச்சனா,சனம் என பலர் கலந்து கொண்டார்கள்.மேலும் இந்நிகழ்ச்சியின் பட்டத்தை வென்றார் நடிகர் ஆரிஅர்ஜுனன்.மேலும் இதில் பங்கு பெற்ற ரம்யா பாண்டியன் அவர்களுக்கு ஏற்கனவே ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.Actress ramya pandianமேலும் இவர் தமிழ் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு மக்கள் மத்தியில் பெயர் வாங்கி கொடுத்த படம் joker.மேலும் இவர் அப்படத்தின் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் பிக்பாஸ் போட்டியில் பங்கு பெறுவதற்கு முன்பு இவர் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டார்.Actress ramya pandianரம்யா பாண்டியன் அவர்கள் தற்போது சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.அதன் விலை 55 லட்சம்.இந்நிலையில் அவர் வாங்கிய காருக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.அந்த வகையில் அவரது தம்பியான பரசு பாண்டியன் அவர்கள் அவருக்கு ரஜினி டியாலாகில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அந்த பதிவு கீழே உள்ளது.ramya pandianramya pandian

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here