சின்னத்திரையில் பல நிறுவனங்கள் இருந்தாலும் ஒரு சில தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.மேலும் அவ்வாறு இருக்க தமிழில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போட்டது.மேலும் அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியை தமிழில் பிரபல நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் இந்நிகழ்ச்சியானது முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து நான்கு சீசன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இதன் நான்காவது சீசன் நடந்து முடிந்த மூன்று சீசன்களை விட மிகவும் பிரபலமானது.
மேலும் பிக்பாஸ் போட்டியின் பட்டத்தை பிரபல நடிகரான ஆரிஅர்ஜுனன் வென்றார்.மேலும் அதனை தொடர்ந்து இதில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்ற போட்டியாளரான ரம்யா பாண்டியன்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் தமிழில் ஜோகர் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது என்னவோ அவரின் மொட்டை மாடி போட்டோசூட் தான்.மேலும் பிக்பாஸ் நிகழ்சிக்கு பிறகு இவர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.
இந்நிலையில் ரம்யா பாண்டியன் அவர்களுக்கு கண்களில் லேசர் அறுவை சிகிச்சை செய்துள்ளாராம்.மேலும் அதனை அவரது சகோதரியான திவ்யா அவர்கள் சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.நடிகை ரம்யா பாண்டியன் தற்போது நலமாக இருப்பதாகவும் விரைவில் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவதாகவும் கூறியுள்ளார்.பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது நடிகை ரம்யா பாண்டியன் கண்ணாடி அணிந்து தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.