தற்போது தமிழ் மக்களை மட்டுமல்லாமல் அணைத்து மொழி மக்களையும் பெரும் எதிர்பர்ப்புடன் பார்க்க வைக்கின்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழில் பெரும் விறுவிறுப்பை எட்டியுள்ளது.மேலும் அதன் மூலம் நான்காவது முடிந்த அதில் இரண்டு போட்டியளர்கள் வெளியே சென்றுள்ள நிலையில் வைல்டு கார்டு என்ட்ரியாக களம் இறங்கினர் பாடகி சுசித்ரா.மேலும் ஏற்கனவே ஆட்டம் சூடு பிடித்துள்ள நிலையில் தற்போது மேலும் இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.என்னில் உள்ளே சென்ற பாடகி சுசித்ரா அவர்கள் மக்கள் மத்தியில் வீடியோகளின் மூலம் பிரபலமானவர் பல உண்மைகளை போடுடைதவர்.இந்நிலையில் அதில் ஒரு போட்டியாளராக களம் இறங்கி மக்கள் மற்றும் இளைஞர்களை தான் வசம் வைத்துள்ளவர் நடிகர் ரம்யா பாண்டியன்.மேலும் இவர் சமுக வலைத்தளம் மூலம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர்.
மேலும் இவர் அதன் பிறகு இவர் பல பிரபல நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வந்த நிகழ்சிகளில் பங்கு பெற்று அதன் மூலமும் மக்களை கவர்ந்தார்.இவர் பங்கு பெற்ற நிகழ்ச்சியான குக்வித்கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டு வரவேற்பை பெற்றார்.அதன் பிறகு கலக்கபோவதுயார் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார்.
இதன் அடிபடியில் எந்த ஒரு நடிகரோ அல்லது நடிகையோ ஆரம்ப காலகட்டத்தில் பல இன்னல்களை கடந்த பிறகு தான் இவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து வருகிறது.அந்த வகையில் தற்போது பிக்பாஸ் ரம்யா பாண்டியன் அவர்களின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.அதில் அவர் பிரபல பாடகர் ஸ்ரீநிஷா அவர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அதன் தொகுப்பளிநியாக இருந்துள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.
Home சின்னத்திரை அட ரம்யா பாண்டியனா இது?? சினிமாவிற்கு முன் மண்டபத்தில் தொகுப்பாளினி வேலை பார்த்த ரம்யா!! வைரலாகும்...