தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் நடிகைகள் எல்லாம் எளிதில் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து விடுகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க பல நடிகைகள் தற்போது தற்போது தமிழில் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.மேலும் இதனால் பல முன்னணி நடிகைகளுக்கு கூட இப்போது படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.அந்த வகையில் வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர் தற்போது சினிமா துறையை கலக்கி வருவதுண்டு.அதில் பிரபல நடிகரான அருள் பாண்டியன் அவர்களின் மருமகளான ரம்யா பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் 2014 ஆம் ஆண்டு வெளியான ஜோகர் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அந்த படத்தில் நடித்தான் மூலம் அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற முடியவில்லை.மேலும் இவருக்கு 2018 ஆம் ஆண்டு அடுத்த படமான ஆண் தேவதை என்னும் படத்தின் மூலம் கம்பாக் கொடுத்தார்.மேலும் இப்போது இருக்கும் பல நடிகைகள் சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் பல புது விதமான போட்டோசூட்களை நடத்தி அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள்.
அவ்வாறு இவருக்கு மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தார்.மேலும் இவர் அதன் மூலம் இவருக்கு பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் போட்டியில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது.மேலும் அதில் சக போட்டியாளரான சோம்சேகர் மற்றும் ரம்யாவிற்கும் இடையில் ரசிகர்கள் முடிச்சு போட ஆரமித்து விட்டார்கள்.மேலும் freeze task-கின் போது ரம்யாவின் சகோதரர் வீட்டிற்குள் வந்து சோமை பார்த்து மச்சான் என அழைத்தார்.
இந்நிலையில் சோம்சேகர் ரம்யா பாண்டியன் கொடுத்த சாக்லேடை நீண்ட நாட்கள் சாப்பிடாமல் வைத்து இருந்தார்.மேலும் இவர்களுக்கு இடையில் காதல் மலரந்ததா என தெரியாமல் இருந்து வந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ரம்யாபாண்டியன் அவர்கள் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் சோம் மற்றும் ரம்யாவிற்கும் இடையில் உள்ள உறவை பற்றி தெளிவாக கூறியுள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.
Home சின்னத்திரை சோமுவிற்கும் தனக்கும் இடையில் இருக்கும் உறவைப்பற்றி கூறிய ரம்யா பாண்டியன்!! சோகமான ரசிகர்கள்!! என்ன இப்படி...