என்னாது ரம்யா பாண்டியன் இப்படி எல்லாம் நடிச்சு இருகங்களா!! கடும் ஷாக்கில் ரசிகர்கள்!! வீடியோ உள்ளே!!

0
249

தமிழ் சினிமாவில் 2015 தும்மி டப்பாசு என்னும் படம் மூலம் அறிமுகமாகினார் நடிகை ரம்யா பாண்டியன்.மேலும் அந்த படத்தின் மூலம் அறிமுகமானாலும் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறவில்லை.அதன் பிறகு இவருக்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்க துணையாக இருந்த படமான ஜோக்கர் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவர் அதன் பிறகு மக்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருபவர்.மேலும் இணையத்தில் யார் வேண்டுமானாலும் பிரபலமாகலாம்.மேலும் அதன் மூலம் பல சாதாரண மக்கள் பெரிதும் பயன் பெற்று தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருகிறார்கள்.ramya pandianஅந்த வகையில் தனது ஒரே புகைப்படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்களை கொண்டவர் நடிகை ரம்யா பாண்டியன்.இவர் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த காரனத்தால் இவருக்கு பிக் பாஸ் போட்டியில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது.ramya pandianஅதன் மூலம் இவர் பிக்பாஸ் போட்டியாளராக களம் இறங்கி தற்போது வீட்டிற்குள் இருக்கும் அனைவர்க்கும் மிக கடினமான போட்டியாளராக இருந்து வருகிறார்.மேலும் இவர் நடித்த வெப்சீரீஸ் ஒன்றின் டீசர் ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் அவர் சற்று கவர்ச்சியாக நடித்துள்ளார் அதனை கண்ட ரசிகர்கள் நீங்களா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த வீடியோவானது தற்போது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here