பிக்பாஸ் ரம்யா பாண்டியன் தங்கை கீர்த்தி பாண்டியனா இது?? ஸ்டார்ப் லெஸ் உடையில் வெளியிட்ட புகைப்படம்!! அக்காவையே மிஞ்சிட்டாங்க என ரசிகர்கள்!! வாயை பிளந்த நெடிசன்கள்!!

0
217
keerthi pandian

மொட்டை மாடியில் நடத்திய ஒரே போட்டோசூட்டின் மூலம் இளசுகளின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை ரம்யா பாண்டியன்.இவர் 80 மற்றும் 90களில் கலக்கி வந்த நடிகரான அருண் பாண்டியன் அவர்களின் உறவினர்.மேலும் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் ஜோக்கர்.இவர் இப்படத்தின் மூலம் இவர் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை.இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது என்னவோ போட்டோசூட் தான்.மேலும் இவர் அதன் மூலம் இவருக்கு சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வரும் நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் சீசன் 4கில் போட்டியாளராக களம் இறங்கினார்.Actress keerthi pandianமேலும் இவர் அதன் மூலம் தனக்கென்று இரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் ஈர்த்தார்.ரம்யா பாண்டியன் அவர்களின் தங்கையான கீர்த்தி பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் தும்பா இப்படம் அந்த அளவிற்கு பெற்று தரவில்லை.ஆனாலும் இவர் அப்படத்திற்காக சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.நடிகை கீர்த்தி பாண்டியன் அவர்கள் அண்மையில் நடித்து வெளியான அன்பிற்கினியல் படம் மலையாள படத்தின் ரீமேக் ஆகும்.மேலும் அப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன் அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.ramya with keethiஅவர் அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.மேலும் அக்காவை போலவே தற்போது கீர்த்தி பாண்டியன் அவர்கள் கிளாமரில் களம் இறங்கியுள்ளார்.அண்மையில் இவர் ஸ்டார்ப்லெஸ் உடையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.keerthi pandiankeerthi pandiankeerthi pandian

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here