மக்கள் மத்தியில் பெரும் விறுவிறுப்பாக ஓடி வரும் தொடரான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆடம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.மேலும் இதில் பலரும் பல விதமான கோணங்களில் நடந்து கொண்டு பெரும் சண்டைகளை ஒருவாக்கி வருகிறார்கள்.குறிப்பாக இதில் போட்டியாளராக தற்போது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் பிரபலமான பாலாஜி மற்றும் சனம் ஷெட்டி அவர்கள் இடையில் ஏற்கனவே பல சண்டைகள் நடந்து வந்து இருந்த நிலையில் தற்போது வெடித்துள்ளது.மேலும் நேற்று இரவு இருவரும் பேசுகையில் தருதலை என்றால் என்ன தெரியுமா என கேட்டார்.அதற்கு சனம் அவர்கள் தெரியாது என கூறியபின் அது நீதான் என கூறி விட்டார்.அதன் பின்னர் சில நேரம் கழித்து சண்டையை ஆரமித்தார் சனம் என்னை எவ்வாறு நீ அப்படி கூறலாம் என எழும்பியது.இந்நிலையில் ஒரு காட்டத்தில் சண்டை பெரிதாகி விட்டது.மேலும் இவர்கள் இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்து கொண்டனர்.மேலும் சனம் ஷெட்டி அவர்கள் பாலாஜி அவர்களை பின்னல் உதைத்ததை பற்றி கூறினார்.
மேலும் இந்நிலையில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் ஒன்றில் உங்களுக்கு இந்த வீட்டில் யாரை புடிக்கவில்லை அதாவது அவர்கள் செய்யும் செயல் உங்களுக்கு புடிக்காமல் போக காரணத்துடன் எழுத சொல்லி உள்ளார்.அதன் அடிப்படியில் இன்று வெளியான ப்ரோமோவில் பாடகி சுசித்ரா அவர்கள் நீதி பதியாக இரு தரப்பு வாதங்களை அறிந்து நியாயம் பக்கம் தீர்ப்பு வழங்கி வந்தார்.
அந்த முன்னால் ப்ரோமோ வை நீக்கி விட்டார்கள்.அதன் முக்கிய காரணமே சனம் பாலாஜியை பற்றி அவதுராக எழுதியுள்ளது தான்.மேலும் அந்த வீடியோ வை தற்போது இணைய வாசிகள் பரப்பி வருகிறார்கள்.அதிலும் குறிப்பாக அந்த எழுதிய கடிதத்தின் புகைப்படமானது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Promo 1 pic.twitter.com/XmnBdU6C6h
— Siva.k (@sivakubendiran) November 3, 2020