தனியாக ரொமான்ஸ் செய்யும் பாலா மற்றும் ஷிவானி?? பாட்டு பாடி ஒட்டி தள்ளும் சக ஹவுஸ்மேட்ஸ்!! வீடியோ உள்ளே !!

0
228

மக்களை தற்போது மிகவும் ஈர்த்த நிகழ்ச்சியான பிக்பாஸ் போட்டியானது நாளுக்கு நாள் சுவாரசியம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.மேலும் இதில் பல போட்டியாளர்கள் தற்போது தான் தங்களது உண்மையான முகத்தினை வெளிக்காட்டி வருகிறார்கள்.அதிலும் அமைதியாக ஆரம்பத்தில் இருந்து விட்டு தற்போது அதற்கு நேர்மாறாக இருக்கும் பல பிரபலங்களை மக்கள் அனைவரும் கூர்ந்து பார்த்துகொண்டு தான் இருக்கிறார்கள்.அதில் ஆரம்பத்தில் முதலே பாலாஜி மற்றும் சனம் அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த வாக்குவாதம் சற்று சண்டையாக மாறியதை நாம் அனைவரும் பார்த்தது தான்.மேலும் இதில் நேற்று நடந்து ஷோவில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் ஒன்றான இந்த வீட்டில் யார் மீது உங்களுக்கு கேள்வி கேக்க வேண்டும் என உள்ளதோ அதை நீங்கள் புகார் மனு கொடுக்கலாம் என அறிவித்தார்.மேலும் இதில் நடுவர் மற்றும் ஜட்ஜாக பாடகி சுசித்ரா அவர்கள் இருந்து வந்தார்.மேலும் நேற்று சனம் மற்றும் பாலாஜி இருவருக்குள் இருக்கும் புகார் நேற்று நடுவர் சுசித்ரா முன்பு தீர்ப்பிற்கு வந்தது.அதில் இறுதி முடிவு சனம் சார்பாக இருந்தது.மேலும் ஆரி மற்றும் சம்யுக்தா இருவருக்குள் ஏற்பட்ட சண்டையின் முடிவில் சம்யுக்தா அவர்களுக்கு சார்பாக வந்தது நாம் அனைவர்க்கும் தெரியும்.இன்று வெளியிட்ட ப்ரோமோவில் பலரும் கூடி அமர்ந்து பாடல்களை பாடி வந்த நிலையில் காதல் ஜோடிகளான பாலாஜி மற்றும் ஷிவானி அவர்கள் அவர்கள் பாடியதை கூட கண்டு கொள்ளமல் அவர்கள் இருவரும் ரொமான்ஸ் செய்து வருகிறார்கள்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் ஒட்டி தள்ளி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here