என்னது இந்த வாரம் டபுள் எவிக்சனா?? இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் இவர்தான்!! வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
150

தற்போது அணைத்து மொழிகளிலும் சிறப்பாக ஓடிக்கொண்டு இருப்பது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.அதிலும் நம் தமிழ் மக்கள் அதாவது சின்னத்திரை பிரியர்களுக்கு மிகவும் புடித்தமான நிகழ்ச்சியாக மாறி வருகிறது.இந்த பிக்பாஸ் வீட்டில் பல சினிமா பிரபலங்கள் தங்களது சிறப்பான விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.மேலும் இதில் பலரும் எதிர்பாராத விதமாக இந்த வாரம் இரண்டு நபர்கள் இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார்கள் என செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.மேலும் இந்நிலையில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியே போக நாமினேட் ஆனா நபர்கள் சோம் கேபி நிஷா ஜித்தன் ரமேஷ் என பலர் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் பலரும் வெளியேற வரும் நிலையில் மக்கள் மத்தியில் அதிகம் கவனம் ஈர்த்த போட்டியாளர்கள் அர்ச்சனா மற்றும் சிலர் ஒன்றாக கூடி போட்டியை விளையாடி வருவது நாம் அனைவர்க்கும் தெரியும்.அனால் இம்முறை மக்கள் அந்த லவ்பெட் குரூபில் உள்ள ஒரு நபர் இன்று வெளியேற போகிறார்.

அது தற்போது உறுதி செய்யும் படி இன்று வெளியான ப்ரோமோவில் கமல்ஹாசன் அவர்கள் கூறியுள்ளதை நாம் கண்டுள்ளோம்.மேலும் தற்போது இன்று ஒருவர் நாளை ஒருவர் போக இருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் சுவாரசியம் குறைவாக இருந்தவர்களின் பட்டியலில் ஜித்தன் ரமேஷ் இருந்து வருகிறார்.

மேலும் இன்று ஒரு வேலை எவிக்சன் இருந்தால் ஜித்தன் ரமேஷ் அவர்கள் வெளியேற வாய்ப்பு இருக்கிறது.மேலும் இந்த செய்தியானது தற்போது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here