மக்கள் மத்தியில் தற்போது வெகு விமர்சியாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான பிக் பாஸ் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்று நாட்களே ஆனா நிலையில் பல சர்ச்சைகள், சண்டைகள் என பிக்பாஸ் வீடு கலை கட்டி வருகிறது.அதிலும் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சினிமா பிரபலங்கள் அந்த வீட்டிற்குள் இருந்து வருவதால் மக்கள் அனைவரும் மிக ஆர்வமாக இந்நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் ஒன்றில் தங்களது வாழ்கையில் கடந்து வந்த பாதைகள், அதன் பின்னால் இருக்கும் வலிகள் என ஒவ்வொருத்தராக கூறுமாறு பிக் பாஸ் வலியுறித்தினார்.மேலும் தாங்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு முன் நடந்த பல சோக சம்பவங்கள் தங்களது வாழ்க்கையை திருப்பி போட்ட தருணங்கள் என பிக் பாஸ் போட்டியாளர்கள் கூறி வந்தனர்.
மேலும் அனிதா விற்கும் அவரது சக போட்டியாளர் ஆனா சுரேஷ் அவர்களுக்கு ஆரம்பம் முதலே சண்டை ஆரமிக்க தொடங்கியது.மேலும் இந்த சண்டை சற்று அதிகமாகி சுரேஷ் அவர்கள் அனிதாவை திட்டியுள்ளார்.அதை தாங்க முடியாத அனிதா அவர்கள் கதறி கதறி அழுது வருகிறார்.மேலும் சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.அந்த வீடியோ வானது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.அந்த வீடியோ கீழே உள்ளது.