சினிமா துறையில் நடிகையாக வளம் வருவது எளிதல்ல.மக்களிடையே பிரபலமாகி ரசிகர்கள் கூட்டம் இருக்க வேண்டும் அப்போது தான் படங்களின் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கும்.மேலும் தற்போது இளம் நடிகைகளின் வரத்து அதிகரித்துக்கொண்டே போகும் இந்த நிலையில் பல நடிகைகள் தங்களது சினிமா துறையில் இடங்களை தக்க வைத்து கொள்ள பெரிதும் போராடி வருகிறார்கள்.அதிலும் குறிப்பாக தற்போது படங்களில் மட்டுமே கவர்ச்சியாக நடித்து வரும் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்ற காரணத்தால் தற்போது போடோஷூட் களில் கவர்சிகளை கையில் எடுத்துள்ளார்கள்.ஹாட் போடோஷூட்களை நடத்தி அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார்கள் நடிகைகள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் மற்றும் வளர்ந்து வரும் நடிகைகளின் இடத்தில் இருக்கிறார் நடிகை ரித்விகா.இவர் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் புகழின் உச்சிக்கே சென்றார்.அந்நிகழ்ச்சியின் மூலம் அளவில்லா ரசிகர்களை பெற்றார்.
மேலும் இவர் தமிழ் சினிமாவில் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கி வெளியான பரதேசி மூலம் அறிமுகமாகி தற்போது பிரபல நடிகையாக வளம் வருகிறார்.பல படங்களில் தற்போது வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை ரித்விகா அவர்கள் குடும்ப பெண்ணாக பல படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் நடிகை ரித்விகா மட்டுமல்லாமல் பல நடிகைகள் கவர்ச்சி யான போடோஷூட் களை நடித்தி வருகிறார்கள்.மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு நடிகை ரித்விகா அவர்கள் கவர்ச்சியான புகைப்படத்தை அவரது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் நீங்களுமே இப்படி என திட்டி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.