தமிழ் சினிமாவில் தற்போது நடிகைகள் பலர் அடி எடுத்து வைத்து வருகிறார்கள்.முன்பு எல்லாம் ஒரு படத்தில் நமக்கு தெரிந்த முகங்கள் மட்டுமே அந்த படத்தில் இருப்பார்கள்.அதாவது முன்னணி நடிகைகள் மட்டுமே முன்பு எல்லாம் எல்லாம் படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது மக்கள் படங்களில் கதைகளத்தில் யார் அந்த இடத்தில சரியாக நடிகின்றர்களோ அவர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என கூறிவரும் நிலை உள்ளது.அந்த அளவிற்கு மக்கள் ஆர்வமாக படங்களில் ஈடுபாடு காட்டி வருகிறார்கள்.அந்த வகையில் துணை நடிகையாக அறிமுகமாகி பின்பு படங்களில் கதாநாயகியாக மாறி உள்ளவர்கள் பலர்.அவ்வாறு தமிழ் சினிமாவில் தற்போது துணை நடிகையாக அறிமுகமாகி பிரபல நிகழ்ச்சியின் மூலம் அளவில்லா ரசிகர்களை பெற்றவர் நடிகை சாக்ஷி.இவர் தமிழில் அறிமுகமான முதல் படமான 2013 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெற்றி படமான ராஜாராணி படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் அந்த படத்தின் பிறகு இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.
அவ்வாறு இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.அதன் மூலம் இவர் பல ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்து வருகிறார்.மேலும் இவர் அந்த நிகழ்ச்சி மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் நடிகை சாக்ஷி அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.அதில் அவர் கடற்கரையில் இருந்த படி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram