விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகி வரும் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் இதில் பல மக்களிடையே மிகவும் ஆர்வமாக பார்த்து வந்த நிகழ்ச்சியான பிக்பாஸ்.இதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து நான்கு சீசன்கள் வெற்றிகரமாக ஓடியது.மேலும் இந்நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் தங்களது உண்மையான முகத்தினை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவார்கள்.மேலும் இதில் நான்காவது சீசன் வெற்றியாளராக நடிகர் ஆரி அர்ஜுனன் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டார்.மேலும் இதில் போட்டியாளராக களம் இறங்கி அனைவரின் மனதை கவர்ந்தவர் நடிகை சனம் ஷெட்டி.மேலும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அதிகபடியான மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.நடிகை சனம்ஷெட்டி அவர்கள் சீசன் 3 போட்டியாளரான தர்ஷன் அவர்களை காதலித்து வந்த நிலையில் தர்ஷன் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே சனம் ஷெட்டி தான் என காதலி என அடிக்கடி கூறி வந்தார்.மேலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் அளித்தார் சனம்ஷெட்டி.
மேலும் அவ்வாறு இருக்கையில் இவர் பிக்பாஸ் சீசன் நான்கில் பங்கு பெற்றார்.மேலும் தற்போது சனம் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் என் வாழ்வில் விளக்கேற்ற விட்டாய் என கை புடித்தவாறு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் உங்கள் காதலரா என கமென்ட் செய்து வருகிறார்கள்.இந்நிலையில் அவரின் பதிவிற்கு பிக்பாஸ் சக போட்டியாளர் அனிதா சம்பத் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Home சினிமா செய்திகள் “என் வாழ்வில் விளக்கேற்றி விட்டாய்” தனது காதலரை அறிமுகபடுத்திய பிக்பாஸ் சனம்?? வாழ்த்து சொன்ன அனிதா...