“என்ன சிம்ரன் இதெல்லாம்”நீச்சல் உடையில் பிக்பாஸ் சனம் ஷெட்டி நடத்திய போட்டோசூட் புகைப்படங்கள்!! வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
198

தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைய பலரும் சமுக வலைத்தளங்களில் புது விதமான போட்டோசூட்களை நடத்தி அதனை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்கள்.மேலும் இன்னும் சில நடிகைகள் தங்களது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதும் உண்டு.அந்த வகையில் நடிகை மற்றும் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியான பிரபல தொலைகாட்சி நிறுவனம் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.தற்போது இந்நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் ஓடி வருகிறது.அந்த வீட்டிற்குள் பல பிரபலங்கள் தங்களது விளையாட்டை சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.sanam shettyஅந்த வகையில் அந்த பிக்பாஸ் போட்டியில் கலந்து தனது சிறப்பான விளையாட்டை விளையடியவர் நடிகை சனம் ஷெட்டி.இவர் அந்த வீட்டிற்குள் தனது உண்மையான முகத்தினை வெளிகாட்டி அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.தற்போது இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.sanam shettyஇந்நிலையில் நடிகை சனம் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு சில படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் முதல் படம் 2011 ஆம் ஆண்டு வெளியான அம்புலி.மேலும் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் படங்களை நடித்துள்ளார்.sanam shettyநடிகை சனம் ஷெட்டி அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படம் மற்றும் வீடியோகளை வெளியிட்டு வருபவர்.மேலும் இவர் தற்போது இருக்கும் புகைப்படமானது இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.அந்த புகைப்படம் உள்ளே.sanam shettysanam shetty

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here