தமிழ் மக்கள் மத்தியில் தற்போது பெரிதும் பேசப்பட்டு வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது பெருமளவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்கள்.மேலும் இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு உள்ள நிலையில் இதில் ஏற்கனவே மக்களை வெகுவாக கவர்ந்து வந்த பிரபலங்களான ஆரி ரியோ சனம் மற்றும் பாலாஜி.மேலும் இதில் வாரம் ஒரு பிரபலம் வீட்டை விட்டு வெளியேறும் நிலையில் இதில் இந்த வாரம் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்ற நடிகையான சனம் ஷெட்டி அந்த வீட்டில் தனித்து நின்று தனது விளையாட்டை விளையாடி அணைத்து மக்களையும் கவர்ந்தார்.மேலும் போன வாரம் நாமினேட் ஆனவர்களில் பலர் காப்பாற்ற பட்ட நிலையில் மூன்று நபர்கள் மீதம் இருந்தார்கள்.அதில் சனம் ஷெட்டி அனிதா மற்றும் ஷிவானி.இதில் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளை பெற்ற நபரை அந்த வெளியேற்றி விடுவார்கள்.
அந்த வகையில் நடிகை சனம் அவர்கள் இந்த வாரம் வெளியேறினார்.அனால் அதற்கு முன்னால் சனம் ஷெட்டி அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் அதரவு இருந்து வந்த நிலையில் இவர் வெளியேற்ற பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் இவரது பெயர் டிரண்டிங்கில் இருந்தது.மேலும் இந்த வாரம் வெளியேற மாட்டார் என நினைத்த மக்கள் சற்று வருத்தம் அடைந்தனர்.மேலும் அவர் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் தனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு உருக்கமான வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.மேலும் அந்த வீடியோவானது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.