பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் இவ்ளோவா!! வெளிவந்த முழு அட்டவினை இதோ!!

0
178

தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்று வந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4 முடிவடைந்த நிலையில் அதன் வெற்றியாளராக இருந்தவர் நடிகர் ஆரிஅர்ஜுனன்.மேலும் அந்த போட்டியில் பலர் கலந்து கொண்டு தங்களது சிறப்பான விளையாட்டினை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றனர்.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கியது.மேலும் இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களான ரியோராஜ் சோம்சேகர் வேல்முருகன் ஆரிஅர்ஜுனன் பாலாஜிமுருகதாஸ் அர்ச்சனா கேபி அறந்தாங்கி நிஷா ஜித்தன் ரமேஷ் சுரேஷ்சக்ரவர்த்தி ஆஜீத் சுசித்ரா ரேகா என பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.மேலும் இதில் ஆரம்பம் முதலே தங்களது சிறப்பான விளையாட்டை விளையாடி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தவர்கள் ஆரி பாலாஜி ரியோ சோம்.மேலும் இதில் முதல் இடத்தை புடித்த ஆரி அவர்களுக்கு பரிசு தொகையாக ருபாய் ஐம்பது லட்சம் வழங்கப்பட்டது.இந்நிலையில் அதில் கலந்து கொண்ட போட்டியளர்கள் பிரபலத்திற்கு ஏற்றார்போல அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது.அவ்வாறு கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.மேலும் அதில் அதிகபட்சமாக ஒரு நாள் சம்பளம் ஒரு லட்சம் முதல் பத்தாயிரம் வரை பெற்றுள்ளார்கள்.பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் எத்தனை நாட்கள் உள்ளார்களோ அதற்கு ஏற்றார்போல சம்பளம் கொடுத்துள்ளர்கள்.மேலும் இருந்த நாட்களை கணக்கு செய்து அதில் புடித்தம்போக வளங்கியுள்ளர்கள்.அந்த சம்பள அட்டவினை தற்போது இணையத்தில் பரவி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here