தற்போது மக்கள் அனைவரும் பெரும் ஆவலாக மற்றும் பல விதமான எதிர்பார்புகளுடன் ஒளிபரப்பு ஆகி வரும் வெற்றி நிகழ்ச்சியான பிக் பாஸ்.மக்களை கவர்ந்து வருகிறது.அதிலும் குறிப்பாக பல சினிமா பிரபலங்களின் உண்மை முகத்தை தற்போது தான் வெளிகாட்ட தொடங்கியுள்ளர்கள்.அதில் இன்று வரை மக்களை கவர்ந்த பெண் போட்டியாளரான சம்யுக்தா அவர்களை இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வருகிறார்.இந்நிலையில் அந்த வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களை விட இவர் ஒரு படி மேலே மக்களிடம் மனதில் இடம் பிடித்துள்ளார்.அனால் சம்யுக்தா அவர்களை இதற்கு முன்னர் மக்கள் யாருக்கும் அவ்வளவாக தெரிய கண்டிப்பாக வாய்ப்பு இல்லை.
இவர் பிக் பாஸ் போட்டியில் பங்கு பெற போகும் முன் இவர் மாடலாக இருந்துள்ளார்.இவர் அது மட்டுமல்லாமல் மிஸ் சென்னை என்னும் பட்டத்தையும் பெற்றுள்ளார்.இன்னும் மக்களுக்கு இவர் யார் என்றே தெரியாமல் இருந்து வரும் நிலையில் இதற்கு முன் பெரும் விருதுகளை பெற்றுள்ளார்.
மேலும் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் மட்டுமே தெரியும் நிலையில் இவர் தனது சமுக வலைத்தளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.மேலும் இவர் தனது தோழியுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படமானது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் அடேங்கப்பா சம்யுக்தாவா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படமானது கீழே உள்ளது.
Home சின்னத்திரை பிக்பாஸ் சம்யுக்தாவா இது?? நீச்சல் குளத்தில் இருந்த படி வெளியிட்ட புகைப்படம்!! இது நம்ம லிஸ்ட்...