தமிழில் தற்போது மக்கள் மத்தியில் சீரியல் தொடர்களை விட மிக ஆர்வமாக மற்றும் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்து வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் போட்டி நாளுக்கு நாள் விறுவிறுப்பை எட்டி வருகிறது.அதிலும் குறிப்பாக வீட்டிற்க்குள் இருக்கும் போட்டியாளர்கள் மத்தியில் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் பெரும் சுவராசியம் கலந்துள்ள நிலையில் தற்போது புது போட்டியாளராக களம் இறங்கியுள்ளார் தொகுப்பாளினி அர்ச்சனா.
இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான் ஜீ தமிழில் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது நம் அனைவர்க்கும் தெரியும்.மேலும் இவர் வீஜேவாக பல தமிழ் மக்களை கவர்ந்தவர்.இவர் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.
தற்போது இவர் களம் இறங்கியுள்ள பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே பல சண்டைகள்,சங்கடங்கள் என பல விதமான குழப்பத்துடன் இருந்து வரும் இந்த நிலையில் இவர் உள்ளே சென்றுள்ளது.மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்நிறுவனம் வெளியிட்ட ப்ரோமோ ஒன்றில் தொகுப்பாளினி அர்ச்சனா அவர்கள் உறுதியாக வீட்டிற்க்குள் செல்கிறார் என்ற செய்தியானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அந்த வைரலாகும் வீடியோ உள்ளே.