விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்சிகள் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த வண்ணம் இருக்கிறது.மேலும் அதில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகள் வந்ததன் மூலம் ரசிகர்களிடம் மத்தயில் பெரும் அதரவு பெற்றது.அவர்கள் வித்தியாசமாக நடிப்பை கொடுத்து மக்களின் ஆதரவை பெற்றார்கள்.அப்படி அவர்கள் அண்மையில் ஒரு நிகழ்ச்சியை தொடங்கி அதில் வெற்றிக்கண்டது பிக்பாஸ் சீசன் 1ல் இருத்து முதல் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சி ஆகும்.இதுவரை ஒளிபரப்பான நான்கு சீசன்களையும் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபல நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்.தற்போது சீசன் 5-ல் கலந்துக்கொள்ள போககும் பிரபலங்கள்களின் பெயர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் அதில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
இதில் அஸ்வின் பவித்ரா சுஜிதா லக்ஷ்மிமேனன் ராதாரவி பூனம் பஜ்வா ஆகும்.மேலும் இந்நிகழ்ச்சி ஜூன் மாதம் அல்லது ஜூலையில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.மேலும் இச்செய்தியை அறிந்த பிக்பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Home சின்னத்திரை மீண்டும் வர போகிறது பிக் பாஸ் சீசன் 5-ல் கலந்துக்கொள்ள போகும் பிரபலங்கள்!! வைரலாகும் பட்டியல்!!...