தென்னிந்திய சின்னத்திரையில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் கொடி கட்டி பறந்து வருகிறார்கள்.அதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருவது சன்டிவி விஜய்டிவி மற்றும் ஜீதமிழ் இந்நிறுவனங்களில் பல புது புது சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க அதில் தற்போது பல மக்களின் பேராதரவை பெற்று வரும் நிறுவனமாக இருந்து வருவது விஜய்டிவி.இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் அதில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு என்று தான் சொல்ல வேண்டும்.மேலும் அந்நிகழ்ச்சியானது ஹிந்தியில் இருந்து தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இதன் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக ஓடியது.அதில் குறிப்பாக இந்த நான்காவது சீசன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களான பாலா ஆரி ரேகா கேபி ரியோ அர்ச்சனா சோமசேகர் என பலர் கலந்து கொண்டார்கள்.மேலும் அதில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஷிவானி.பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது இவருகென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார்.
ஷிவானி அவர்கள் தனது சமுக ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருபவர்.அண்மையில் இவர் கடற்கரையில் இருந்த படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அரேபியன் குதிரை என வர்ணித்து வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் கடற்கரையில் பிக்பாஸ் ஷிவானி நடத்திய போட்டோ சூட்!! அரேபியன் குதிரை என வர்ணித்து வரும் ரசிகர்கள்!!