தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வருகிறது.ஏற்கனவே மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நான்காவது சீசன் இந்த கொரோன லாக்டவுணிற்கு பிறகு நடந்து வருகிறது.மேலும் அதில் தற்போது அறுபது நாட்கள் கடந்துள்ள நிலையில் உள்ளே இருக்கும் பிரபலங்கள் தங்களது விளையாட்டை சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.அதில் ஒரு போட்டியாளராக இருந்து வருபவர் நடிகை ஷிவானி நாராயணன்.இவர் தமிழ் சின்னத்திரையில் பல சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார்.மேலும் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைய அனைவரும் பயன்படுத்தி வருவது இணையதளத்தை இதில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் புது விதமான போட்டோசூட்களை நடத்தி வருகிறார்கள்.மேலும் அதன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் தான் நடிகை ஷிவானி.
இவர் தனது இன்ஸ்டகிராம் தளத்தில் எண்ணற்ற ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வந்தார்.மேலும் அதன் மூலமே இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது.மேலும் அந்நிகழ்ச்சியில் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஷிவானி அவர்களின் ரசிகர்கள் அவரது சிறு வயது புகைப்படத்தை கண்டுள்ளார்கள்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் பத்து வருடத்திற்கு முன்னால் நடிகை ஷிவானி அவர்கள் எப்படி உள்ளார்கள் என கூறிவருகிறார்கள்.அந்த வைரலாகும் புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் பிக்பாஸ் ஷிவனியா இது?? 10 வருடத்திற்கு முன்னால் எப்படி இருகாங்க!! நீங்களே பாருங்க ஷாக்ககிடுவீங்க!!